book

மகாபாரதக் கதைகள் (கண்ணன் விடு தூது)

Mahabharatha Kathaigal(Kannan Veedu Thoothu)

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஏ. பழனியப்பன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :70
பதிப்பு :7
Published on :2007
ISBN :9788123403168
குறிச்சொற்கள் :சரித்திரம், தலைவர்கள், அரசர்கள், சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்
Out of Stock
Add to Alert List

மகாபாரதப் போரில் கண்ணன் விடு தூது அனைவரும் படித்துணர்ந்து பயன்பெற வேண்டிய பகுதியாகும். மன்னர்கள் ஆட்சிக் காலத்திலும், பின்னர் மக்கள் ஆட்சிக் காலத்திலும் பகைமைகளை அறவே நீக்கும்பொருட்டு, தேசங்களுக்கிடையிலும், நாடுகளுக்கிடையிலும் ராஜீய உறவுகள், ராஜ தந்திர நடவடிக்கைகள் இருந்து வந்தன; இப்போதும் இருந்து வருகின்றன. மகாபாரதப் போரினைத் தடுத்து நிறுத்தி, சமாதானத்தை நிலை நாட்டி, இரு தரப்பினரையும் அமைதியாக வாழ வைக்க ஆன்றோரும், சான்றோரும் முயன்றனர், அம்முயற்சியில் அவர்கள் தோற்றுப் போயினர்.