book

உலகத் திருமண முறைகளும் பழக்க வழக்கங்களும்

Ulaga Thirumana Muraigalum Pazhakka Vazhakkangalum

₹49+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :264
பதிப்பு :2
Published on :1998
Add to Cart

உலக நாடுகளில் மதவாரியாகவும் வெவ்வெறான பழக்க வழக்கங்களின் மூலமாகவும்  திருமணங்கள் எப்படியெல்லாம்  நடைபெறுகின்றன என்பதற்கு  இந்த நூலில் விளக்கங்கள் அமைந்திருக்கின்றன. தமிழர் திருமணங்களில் தாலி, அக்னி சாட்சியாய் கைப்பிடித்தல் போன்ற அம்சங்கள் எப்போது முதல் இடம்பெற்று வருகின்றன?  சொந்தத்தில் திருமணம் செய்து கொள்ளலாமா? திருமண மோதிரத்தை பல்வேறு நாடுகளில் எந்தெந்த விரல்களில் அணிகின்றனர்? திருமணம் தொடர்பான சடங்குகளுடன் திருமணம் தொடர்பான செய்திகள் அறிஞர்களின்  கருத்துக்கள் ஆகியவையும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.