book

சுவாமி சின்மயானந்தரின் சிறப்புச் சிந்தனைகள்

₹39+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :208
பதிப்பு :2
Published on :1999
Out of Stock
Add to Alert List

ஆன்மிக உணர்வு என்பது சோர்வு, தளர்ச்சி போன்ற அனைத்துத் தடைகளையும் நீக்கி வெற்றி பெற வைக்கும் சக்தி வாய்ந்தது. சுவாமி விவேகானந்தரின் வீரஞ்செறிந்த உரை இளைஞர்களை எழுச்சி கொள்ளச் செய்வதைப் போல, இன்றைய நாகரிகப் போக்குகளால் அவதியுறும் இளைஞர்களின்  உள்ளத்தில் ஆன்மிக உணர்வைத் தட்டி எழுப்பும் தன்மை பெற்றன சுவாமி சின்மயானந்தரின் சிறப்புச் சிந்தனைகள்.