
வாழும் வழிமுறைகள்
Vaalum Valimuraigal
₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லேனா தமிழ்வாணன்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :124
பதிப்பு :2
Published on :2012
Add to Cartசிறு வயதிலோ பக்குவப்படாத காலத்திலோ அர்த்தமற்ற சண்டைகள் உண்டாகலாம். அதை காலம் காலமாக பராமரிக்க வேண்டியதில்லை. பல காலத்திற்கு முன்பு என்பதை விடுங்கள். நேற்றுக்கூட அர்த்தமில்லாத எதற்கோ உணர்ச்சி வசப்பட்டு சண்டை போட்டது, இன்றைக்கு அது தவறு என்று படுகிறது. ஆனால் மறுபடி நாமாகப் போய் பேச கௌரவமோ வேறு ஏதோ தடுக்கிறது.இது தேவையில்லை.
