
சாஸ்திரப்படி வீடு கட்டுவது எப்படி?
Saasthirappadi Veedu Kattuvadhu Eppadi?
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :132
பதிப்பு :6
Published on :2011
Out of StockAdd to Alert List
மனிதனின் அத்தியாவசியமான தேவைகளில் மிகவும் முக்கியமானவே மூன்று. உணவு, உடை, உறையுள் என்ற அந்த மூன்றனுள் உறையுள் என்பது அவன் வசிக்கும் வீட்டைக் குறிக்கும். ஒவ்வொரு மனுதனுக்கும் அவன் வளர்ந்து, வாலிபப் வருவமடைந்து, திருமணம் செய்து இல்லற இன்பத்தை அனுபவித்து, இனிய மக்கட்பேறுகளை அடைந்து வசதிகளுடன் வாழ்ந்து வசிப்பதற்கு வீட் மிகவும் முக்கியமானதாகும். மனித உயிர் வாழ்வதற்கு உணவும் மானத்தை மறைப்பதற்கு உடையும், உயரிய வாழ்க்கைக்கும் மானம் மரியாதைக்கும் மதிப்புக்கும் மிகவும் தேவைப்படுவது, வீடு.
