book

நகைச்சுவை நீதிக்கதைகள்

Nagaichuvai Neethikathaigal

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஏ. பழனியப்பன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :124
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788188049820
Out of Stock
Add to Alert List

மாமதுரை நாட்டை இருநூறு ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த மதுரை நாயக்கர்களுள் விசுவநாதர், திருமலைநாயக்கர், மங்கம்மாள் ஆகிய மூவருமே குறிப்படத்தக்க வாய்ந்தவர்கள் ஆவார்கள்.

வரலாற்றுக் காலத்தில் அரசு புரிந்த பாண்டிய மன்னர் சித்திராங்கதனின் செல்வ மகள் அல்லிராணிக்கும் மலயத்துவச பாண்டியன் மகனாகச் சிறந்த உமையாளும் நங்கை தடாதகைப் பிராட்டியாருக்கும் பிறகு ராணி மங்கம்மாவைத் தான் குறிப்பிடவேண்டும்.

இவ்வம்மையார் கி.பி. 1689 முதல் 1706 வரை பதினெட்டாண்டுகள் பேரரசியாகத் திகழ்ந்து ஆற்றிய அருஞ்செயல்கள் அநேகம்; அநேகம்.