book

திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?

Thirumana Poruththam Paarppadhu Eppadi?

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :240
பதிப்பு :3
Published on :2011
Out of Stock
Add to Alert List

திருமணங்கள் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப் பெறுகின்றன என்பது பைபிளில் கூறப்பட்ட முதுமொழி. திருமணம் செய்துகொள்வதற்கு முன்பாக ஒரு பருவப் பெண்ணுக்கும் வாலிப்ப் பருவப் பிள்ளைக்கும் பொருத்தம் இருக்கிறதா, இல்லையா என்பதை ஆராய்ந்து பார்க்கின்ற அறிவுத் திறன்மிக்க பழக்கம் பண்டைத் தமிழரின் வழக்கமாகத்தான் இருந்து வந்திருக்கிறது.