
நலமான வாழ்விற்கு நல்லோர் சிந்தனைகள்
Nalamaana Valvirkku Nalloar Sinthanaigal
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கமலா கந்தசாமி
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788190798099
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Out of StockAdd to Alert List
மக்கள் கல்வியறிவு, நற்பண்புகள், நல்லொழுக்கம் போன்ற தகுதிகளைப் பெற்றச் சிறந்த குடிமக்களாக வாழ்ந்து சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் பயன்படுவோராகத் திகழ வேண்டும். நம் முன்னோர்கள், அறிஞர்கள், சான்றோர்கள், கல்வியாளர்கள், தலைவர்கள், ஆன்மிகவாதிகள், புரட்சியாளர்கள் போன்றோர் அவ்வப்போது கூறியுள்ள கருத்துக்கள் எக்காலத்தவர்க்கும் எந் நாட்டவர்க்கும் ஏற்படைத்தாகும்.
தமிழில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மக்கள் நல்வாழ்விற்கு இன்றியமையாத பண்புகள், ஒழுக்கங்கள் குறித்து விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன.
