book

புதுமைப்பித்தன் சிறு கதைகள் - முதல் பாகம்

Puthumaipithan Siru Kathaigal-Muthal Paagam

₹67.5₹75 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ச. சுபாஷ் சந்திரபோஸ்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :185
பதிப்பு :1
Published on :2003
ISBN :9788177351392
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள்
Add to Cart

புதுமைப்பித்தன் சிறுகதைகள் முதல் பாகம் என்னும் இந்தத் தொகுப்பில் ஏழு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.  தமது முன்னுரையில் பதிப்பாசிரியர் முனைவர் ச. சுபாஷ் சந்திரபோஸ் தமிழ் சிறுகதை வரலாற்றைச் சுருக்கமாக்க் குறிப்பிட்டு "புதுமைப் பித்தன் தொடாத கதைக் கருவே இல்லை என்னும் தன்மையை அவரது சிறுகதைகளைப் படிக்கும் போது அறிந்து கொள்ளலாம்" என்று கூறுகிறார்.