கானுறை வேங்கை இயற்கை வரலாறும் பராமரிப்பும்
Kaanurai Vaenkai - Iyerkai Varalarum Paramaripum
₹195+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு. தியடோர் பாஸ்கரன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :159
பதிப்பு :5
Published on :2016
ISBN :9788189359355
Add to Cartவேங்கைகளைப் பாதுகாக்க நாம் எடுக்க வேண்டிய முயற்சிகள் அறிவி யல்
அடிப்படையில் இருக்க வேண்டும். எந்த அளவு வெற்றி கிடைக்கும் என்று
உறுதியாகக் கூற முடியாவிட்டாலும், புலியினம் அழியாமல் பார்த்துக்கொள்ள
உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண் டியது அவசியம். ஒப்பாரி வைத்துக் கொண்டு
அமர்ந்திருப்பதில் பயனில்லை. வரலாற்றுக் கண்ணோட்டத்திலும்
அறிவியல்பூர்வமாகவும் பார்க்கும் பொழுது எனக்கென்னவோ புலி வாழும் என்ற
நம்பிக்கை இருக்கிறது.
கே. உல்லாஸ் கரந்த்