
நிலவில் நடந்த விண்வெளி வீரர்கள்
Nilavil Nadantha Vinveli Veerargal
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏற்காடு இளங்கோ
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :79
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788177354386
குறிச்சொற்கள் :கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
Out of StockAdd to Alert List
இந்த நூலின் ஆசிரியர் திரு. ஏற்காடு இளங்கோ. இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் அறிவியல் தகவல்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் நூல்களை எழுதி வருகிறார். இந்த நூலும் அந்த வரிசையைச் சேர்ந்ததே.
நூலின் தலைப்பு எடுத்துக்காட்டுவதுபோல் நிலவில் நடந்த அமெரிக்க விண்வெளி வீர்ர்களின் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் 11 பேர்கள் - வாழ்க்கைச் சுருக்கத்தையும் கூறுவதுதான் இந்த நூலின் பிரதான நோக்கம்.
எனினும் கலிலியோ, கோப்பர் நிக்கஸ், புருனோ முதலிய விஞ்ஞானிகள் சூரிய மண்டலம், கிரகங்கள், நிலா, பிரபஞ்சம் பற்றி கண்டு பிடித்தவை பற்றிய விவரங்களை ஆசிரியர் இந்த நூலில் அளித்துள்ளார்.
