
ஒரு தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள்
Oru Thada Kaithikku Ezuthiya Kadithangkal
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுந்தர ராமசாமி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :79
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788189359485
Out of StockAdd to Alert List
இலக்கியப் பரிச்சயமோ, முக அறிமுகமோ இல்லாத - கோவை மத்தியச் சிறையில் தடா கைதியாக இருந்த - ஏழுமலை என்பவருக்கு இரண்டாண்டுகளுக்கும் மேலாகச் சுந்தர ராமசாமி எழுதிய கடிதங்களின் தொகுப்பு இந்நூல். இந்தக் கடித வரிகளில் வெளிப்படுவது சுந்தர ராமசாமியின் இலக்கிய ஆளுமை மட்டுமல்ல, வாழ்க்கை குறித்த நுட்பமான பார்வை மட்டுமல்ல, சக மனிதனின் மீது அவர் எப்போதும் கொண்டிருந்த அக்கறையும் நேசமும்கூடத்தான். அவ்வகையில், பெரும்துக்கம் கவிந்திருந்த ஒரு மனித ஜீவனுக்கு இதம் தந்த இந்தக் கடித உரையாடல்கள் நம் எல்லோருக்குமானவையே.
