book

பூமி

Boomi

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :35
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788177353235
குறிச்சொற்கள் :கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
Out of Stock
Add to Alert List

சூரிய குடும்பத்தில் உள்ள பூமி தன்னை தானே சுற்றுவதோடு, சூரியனையும் சுற்றி வருகிறது. பூமி மட்டுமே மனிதன், மிருகம், செடி-கொடி மற்றும் பிற உயிரினங்கள் வாழ்வதற்கான சூழ்நிலையைக் கொண்டுள்ளது.

கண்டங்கள், மலைகள், பாறைகள், ஆறுகள், அருவிகள், எரிமலைகள்,பூகம்பங்கள் முதலியவை பற்றியும் இந்நூல் விவரிக்கிறது. சுருங்கக்கூறினால், பூமியின் எல்லா அம்சங்களையும் புரிந்து கொள்ள இந்நூல் உதவும். வரைபடங்கள் ஆங்காங்கு அளிக்கப்பட்டுள்ளது இந்நூலின் தனிச்சிறப்பு.