book

கம்பன் கண்ட தமிழகம் (old book rare)

Kamban Kanda Tamilagam

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாமி. சிதம்பரனார்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2000
ISBN :9788177350272
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Out of Stock
Add to Alert List

தமிழ் அறிஞர் அமரர் சாமி சிதம்பரனார் அவர்கள் தலை சிறந்த முற்போக்கு எழுத்தாளர், திறனாய்வாளர், சீர்திருத்த செம்மல் கவிச்சக்ரவர்த்தி கம்பனின் இராமாயணம் பற்றிய அவரது சிறந்த ஆய்வு நூல் "கம்பன் கண்ட தமிழகம்". இந்த நூலை அவர் 1955 இயற்ற அவரது துணைவியார் திருமதி சாமி சிதம்பரனார் வெளியிட்டார்.

அவர் அதில் குறிப்பிட்டதுபோல, கம்பன் காலத்திலே தமிழ் நாட்டிலிருந்த அரசியல், சமுதாய நிலை; சீர்திருத்தம், நாகரிக வளர்ச்சி இவைகள் எப்படி இருந்தனவென்பதை இந்நூலின் மூலம் அறியலாம்.