சிரித்து மகிழ்ந்திட பரமார்த்த குரு கதைகள்
Sirithu magizhnthida Paramartha guru kathaikal
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.எஸ். ஆச்சார்யா
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789391561383
Add to Cartஇக்கதைகள் வீரமாமுனிவரால் எழுதப்பட்டவை. இவர் சுமார் முன்னூறு
ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலி நாட்டில் பிறந்தவர். இளம் வயதில் நம்
நாட்டிற்கு வந்து, தமிழகத்தில் தங்கி தமிழ் மொழியில் பயிற்சி பெற்றார்.
தமிழில் பல நூல்கள் எழுதியுள்ளார். அதில் நகைச்சுவை மிகுந்த கதைகளாகத்
திகழ்கிறது. 'பரமார்த்த குருவின் கதைகள்' எனலாம். இச்சிறுகதைகள் பெரியவர்,
சிறியவர் என்ற பாகுபாடின்றி, யாவரும் படித்துச் சிரிப்பதற்காகவே
எழுதப்பட்டுள்ளன.