book

லக்கினங்களில் கிரகங்கள் சுக்கிரனின் லீலைகள் பாகம் 6

Sukkiranin Leelaigal

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜோதிடப் பேராசிரியர் மு. மாதேஸ்வரன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :176
பதிப்பு :3
Published on :2010
ISBN :9788184463118
Out of Stock
Add to Alert List

வான சாஸ்திர அடிப்படையி்லான ஜோதிட சாஸ்திரத்தில் எண்ணிலடங்கா ஏகப்பட்ட விஷயங்கள் நிறைந்துள்ளது. அவற்றையெல்லாம் முழுமையாக அறிந்து கொள்ள இந்தப் பிறவியில் வாழ்நாள் நிச்சயமாய் போதாது. அந்த அளவுக்கு ஏராளமாக உள்ள விஷயங்களில் ஓரளவேனும் அறிந்தகொள்ளும் முகமாகவே இச்சிறு நூல் சுக்கிரனைப் பற்றிய விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றது.