book

அன்புக் குழந்தைகளுக்கு அதிர்ஷ்டப் பெயர் விஞ்ஞானம் நியூமராலஜி

Anbu Kuzhandhaigalukku Adhirshta Peyar Viggnanam

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :A.K. பாலசுப்பிரமணியன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788184465020
Out of Stock
Add to Alert List

அதிர்ஷ்ட வாழ்வே அமைதியான வாழ்வு. ஆள்பாதி ஆடைபாதி என்பர். ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், கவசமாகக் காக்கும் பெயர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது மிக அவசியம். பலவித இன்னல்களும், மருத்துவர்களுக்கே புரியாத நோய்களும், இன்னல்பிற விபத்துகளில் இருந்து தப்பித்து இனிய வாழ்வினை அமைத்துக் கொள்ள பெயர்கள் மிக முக்கியமானது. இதுவும் ஒரு சொத்துத்தான்