மிகத்துல்லியமாக ஜாதகம் கணிப்பது எப்படி?
Miga Thulliyamaaga Jaadhagam Kanippathu Eppadi?
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.எஸ். கேசவன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :88
பதிப்பு :2
Published on :2012
ISBN :9788184461305
Add to Cartஇந்த
நூலின் ஆசிரியர் திரு. பி.எஸ். கேசவன்அவர்கள் கடந்த 25 வருடங்களாக ஜோதிட
ஆராய்ச்சி செய்து வருபவர். கைரேகை, எண் கணிதம், வாஸ்து, ஜோதிடம் உட்பட
அனைத்துஆராய்ச்சிகளிலும்ஈடுபட்டு வருகிறார். இவர் பண்டைய ஜோதிடம் முதல்
இன்றைய நவீன கால ஜோதிடம் வரைஅறிந்து அனுபவமுள்ளவர்.