
மன அழுத்தம்
Mana Azhuththam
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தங்கவேலு மாரிமுத்து
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :104
பதிப்பு :4
Published on :2012
ISBN :9788184460544
Out of StockAdd to Alert List
எனது
சுய முன்னேற்ற நூல்களைப் படித்து, கடித மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும்,
பாராட்டி வரும் எண்ணற்ற வாசகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.அந்த நூல்களின்
தொடர்ச்சியாக, இதோ உங்கள் கைகளில் மனஅழுத்தம் என்கிற புதிய நூல்.இன்றைய
பரபரப்பான வாழ்க்கை முறையில், மனஅழுத்தம் கிட்டத்தட்ட எல்லோரையுமே தொட்டு
விட்டது எனலாம். தொடுவது தவறில்லை . ஆனால் அதனால் நாம் அவதிப்படுவது
அவசியம்தானா? - இந்த எண்ணத்தில் தான், மன அழுத்தத்தைப் பற்றி முழுமையான
நூல் ஒன்றை எழுத விரும்பினேன்.
