book

கருடன் காத்த புதையல்

Garudan Kaaththa Pudhaiyal

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேணு சீனிவாசன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184461589
Out of Stock
Add to Alert List

கருடாழ்வாரை சாட்சியாக வைத்து ஒரு மன்னன் ஏராளமான பொக்கிஷத்தை குகையில் புதைத்து வைத்திருக்கிறான். தேவைக்கு அதிகமாக யாரும் புதையலை எடுத்துச் செல்லக்கூடாது. முழு புதையலையும் தூக்கிச் சென்றால் மரணம் நிச்சயம். கல்வெட்டின் மூலம் இதை அறிந்த பேராசிரியர் குழு, புதையலைத் தேடி போகும் பதைபதைப்பான பயணம்தான் 'கருடன் காத்த புதையல்' என்ற முதல் கதை.