கொலுசுகள் பேசக்கூடும்
Kolusugal Pesakkoodum
₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்டட. விஜய்மில்டன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184460315
Out of StockAdd to Alert List
காதல் உணர்வின் ஏக்கங்களை - எதிர்பார்ப்புகளை பூரிப்புகளை - புல்லரிப்புகளை
தயக்கங்களை - தவிப்புகளை வலிகளை - வதைகளை வியப்புகளை - வினோதங்களையெல்லாம்
வெகு இயல்பாகச் சித்தரிக்கும் கவிதைகள் - திரு பாலுமகேந்திராஇதைப்
படித்தபோது அந்தக் கவிஞனின் காதலி நானாக இருந்திருக்கக்கூடாதா என்ற ஏக்கம்
எனக்குள் துளிர்விட்டது. தளிர்விட்டது, முடித்தபோது மரமாகிப்போனது.
எனக்குக் காதலிக்கவேண்டும் (மறுபடியும்) என்று தோன்றுகிறது. - திரு
அகத்தியன் /20/ இது நான் உணர்ந்தது, - இந்த வரி அவளை ஞாபகப்படுத்துது, இந்த
வரியை அவளுக்கு ஞாபகப்படுத்தினா நல்லாருக்கும், இந்த வரி அந்த நிகழ்ச்சி,
இந்த வரி அந்த மகிழ்ச்சி, அப்படின்னு கண்ணுல தெரியுற வரிகள் மனசுக்குள்
நிஜமா வந்து ஒட்டிக்கிது.