
மௌன வெற்றி
Mouna Vetri
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். சுவாதி
பதிப்பகம் :சூர்யா சக்தி பதிப்பகம்
Publisher :Surya sakthi Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2010
Add to Cartஅடிக்கடி தவற விடுகிறேன்
எனது கவிதைகளை!
வெங்காயம் வதக்கும் போதும்;
காய்கறி நறுக்கும் போதும்;
அரிசியை அழுத்திக் கழுவும் போதும்;
மாவு அரைக்கும் போதும்;
ஒவ்வொரு முறையும்
அடுப்பில் பொரிந்து வெந்து...
ஆனாலும்
மீண்டும் மீண்டும் கிளர்ந்தெழுகிறது
தூங்கி எழுந்த
மனிதர்களாய்!
