book

அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள்

Ammai Vadumugaththu Oru Naadodiyin Ninaivu Kurippugal

₹145+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் புவியரசு
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184464764
Add to Cart

உன்னிடம் ஒரு விளக்கிருந்தது தங்குமிடந்தான் இல்லை என்னிடம் தங்குமிடம் இருந்தது விளக்கு தான் இல்லை உன் ஒளியையும் என் இடத்தையும் ஒன்று சேர்க்க நீ ஒப்புதல் தந்தாய். நாமிருவரும் என் எளிய இருப்பிடத்தை நோக்கிச் சென்றோம். நீ உள்ளே கால் வைத்த கணத்திலேயே குளிர் நடுக்கும் இறுக்கமான வெறிச்சோடிய என் இருப்பிடம் கதகதப்பான, வெளிச்சமான, விசாலமான இல்லமாக மாறிவிட்டது பிரபஞ்ச வெளியைப் போல விசாலமானதாக.