
குருவுடன் வாழ்ந்தவர்
Guruvudan Vaazhndhavar
₹105+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மன்னார்குடி பானுகுமார்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184464788
Out of StockAdd to Alert List
ஆன்மீக கருத்துகளுக்கு பொக்கிஷமாகவும், ஆழ்ந்த தத்துவ விளக்கங்களுக்கு
களஞ்சியமாகவும் விளங்கும் இந்நூலினது தனிப் பெருமையாவது ஞானக் கடலாகவும்
உணர்வுமிக்க கலைஞராகவும் விளங்கிய புலவர், குருவுடன் இணைந்து வாழ்ந்தவர்
அவரோடு பேசியவர் என்பதே இத்தகைய பெறுதற்கரிய பேறு அவருக்குக்
கிடைத்திருந்தது.குருவுடன் வாழ்ந்தவர் என்ற இப்புத்தகம் உலக இன்பங்களைத்
தேடியலையும் மக்களுக்கு உண்மையான இன்பம் எதுவென்று உணர்த்துவது
மட்டுமல்லாமல் இன்பத்தை அடைதற்குரிய வழியையும் காட்டுகின்றன. தெய்வத்தின்
திருவுருவாக வாழ்ந்தவர். அவர் திருவாய் மொழிகள் வெறும் கல்விமானின்
சொற்களல்ல, வாழ்வெனும் நூலின் பக்கங்கள் அவை. அவர்தம் சுய அனுபூதியின்
வெளிப்பாடுகள்.
