book

குர்து தேசிய இனப் போராட்டம் ஓர் அறிமுகம்

Kurdhu - Desiya Inap Poorattam Oor Arimugam

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எச். பீர்முஹம்மது
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788192868004
Out of Stock
Add to Alert List

குர்துகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 45 மில்லியன். இவர்கள் பல்வேறு நாடுகளில் வியாபித்து இருக்கிறார்கள்.இன்றைய உலகின் மிகப்பெரும் புலம்பெயர்ந்த மக்கள் குர்துக்கள் தான். உலகின் ஒரே நாடற்ற இனமும் குர்துக்கள் தான்.இவர்களின் தாயகம் குர்திஸ்தான். இவ்வினத்தை பற்றிய ஒரு தெளிவான வரலாற்றுச் சித்திரம் தான் இந்த நூல்.