ஆசியாவின் பேரொளி
Asiavin Peroli
₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஏ. பழனியப்பன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :68
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788123424118
Add to Cartஇந்தாண்டின் ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகள் கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளின் 3ம் நாளான இன்று தடகள வீராங்கனை சுவப்னா பர்மன் 5993 புள்ளிகளுடன் ஹெப்டதலான் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். இதைத்தொடர்ந்து நடந்த 4*400 மீட்டர் கலப்பினர் ரிலே ஓட்டப்பந்தயத்தில் இந்திய அணி வெள்ளிப்பதக்கத்தை வென்றது. மேலும், இந்திய தடகள வீராங்கனை சஞ்சீவினி ஜாதவ் 10 ஆயிரம் மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இதன்மூலம் இந்தியா இதுவரை வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 2 தங்கம், 5 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என 13 ஆக உயர்ந்துள்ளது. முதல் நாளான திங்களன்று இந்தியா 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தது. இரண்டாம் நாளான நேற்று நடந்த போட்டிகளில் இந்தியாவின் சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும், தஜிந்தர்சிங் தூர் குண்டு எறிதலிலும் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தனர்.