மாண்புமிகு மகான்கள் ஷீர்டி சாயிபாபா

மாண்புமிகு மகான்கள் ஷீர்டி சாயிபாபா

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஷீர்டி சாயிபாபா
பதிப்பகம்: குமுதம் புத்தகம் வெளியீடு (kumudam puthagam velieedu)
ISBN :
Pages : 207
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மாண்புமிகு மகான்கள் பகவான் ரமண மகரிஷி மகிழ்ச்சிக்கான ரகசியங்கள்! கொஞ்சம் உங்களோடு பாகம் 3
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஷிர்யில் பாலாஜி பாடீல் நெவாஸ்கர் என்ற நிழக்கிழார் இருந்தார். செல்வந்தரான இவர் பாபாவின் மிகப்பெரிய பக்தர். அவரது தினசரி கடமை என்ன தெரியுமா? சொன்னால் நம்பமாட்டீர்கள். பாபா தினமும் மசூதியிலிருந்து புறப்பட்டு, இரண்டு மூன்று தெருக்களைச் சுற்றி நடந்து வருவார் அல்லாவ? அந்தத் தெருக்களை பாபா கிளம்புவதற்கு முன்பாகச் சென்று சுத்தம் செய்யும் வேலையைப் புரிந்து வந்தார் பாலாஜி! அவரே கையில் வாறுகோலுடன் சென்று. பாபாவின் கால்களில் எதுவும் குத்திவிடக்கூடாது என்பதறகாக ஒரு தூசி துரும்பு இல்லாமல் வியர்க்க விறுவிறுக்க சுத்தம் செய்வார்! அதுமட்டுமல்ல, ஒவ்வொர் ஆண்டும் அவருக்குச் சொந்தமான நிலத்தில் விளையும் எல்லா கோதுமைகளையும் மற்ற தானியங்களையும் மூட்டை மூட்டையாகக் கொண்டு வந்து பாபாவுக்குச் சமர்ப்பித்து விடுவார். பாபா எத்தனை மூட்டைகளைத் தனக்குத் திரும்பித் தருகிறாரோ அதைமட்டும் எடுத்துக் கொண்டு. தன் குடும்பத்திற்கு வைத்துக் கொள்வார். இந்த நடைமுறை பாலாஜி உயிருடன் இருக்கும் வரை மட்டுமல்ல அவருக்கு பிறகும் அவரது மகனால் செய்யப்பட்டது.

  • இந்த நூல் மாண்புமிகு மகான்கள் ஷீர்டி சாயிபாபா, ஷீர்டி சாயிபாபா அவர்களால் எழுதி குமுதம் புத்தகம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மாண்புமிகு மகான்கள் ஷீர்டி சாயிபாபா, ஷீர்டி சாயிபாபா, , Aanmeegam, ஆன்மீகம் , Aanmeegam,ஷீர்டி சாயிபாபா ஆன்மீகம்,குமுதம் புத்தகம் வெளியீடு, kumudam puthagam velieedu, buy books, buy kumudam puthagam velieedu books online, buy tamil book.

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


தினசரி வழிபாட்டு ஸ்தோத்திரங்கள்

அனைத்து தெய்வங்களுக்கான 108 போற்றிகள் - Anaithu Deivangalukaana 108 Poatrigal

நமது பெருமை.கொழும்புவில் பேசியது

அன்று புதைந்த ஆன்மிக ரகசியங்கள் - Andru Pudhaindha Aanmiga Ragasiyangal

காலத்தை வெல்லும் திருமுறைகள்

சைவம் தந்த பக்திக் கதைகள் - Saivam Thandha Bakthikkadhaigal

இயக்கம் வெற்றி பெற!

விநாயக புராணம்(விநாயக விஜயம்) - Vinayaka Puranam

விவேகானந்தர் வாழ்வில்... - Vivekanandarin Vaalvil..

புட்டபர்த்தியின் புனிதர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நாட்டு நடப்பு

வெட்டிவேரு வாசம்

சத்யம் சிவம் சாய்பாபா

பிஸினஸ் மகாராணிகள்

டாக்டர் எனக்கொரு டவுட்

நம் ஆரோக்கியம் நம் கையில்

மண் மணம்

ஆனந்த வாழ்வளிக்கும் அற்புத ஆலயங்கள் பாகம் 2

சென்னை ஆலயங்கள்

சிங்கப்பூரில் தமிழ், தமிழர்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk