book

அர்த்தமுள்ள தாம்பத்யம் புதுமண தம்பதிகளுக்கு திருமணப் பரிசாக அளிக்க சிறந்த புத்தகம்

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லோகநாயகி
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :இல்லறம்
பக்கங்கள் :128
பதிப்பு :3
Published on :2010
Out of Stock
Add to Alert List

மணப்பெண் கேட்ட100 புத்தகங்களை திருமணப் பரிசாக கொடுத்து கேரள முஸ்லிம் இளைஞர் திருமணம் செய்த செய்தி உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் இஜாஸ் ஹக்கிம். இவர் பல்வேறு இடங்களுக்கு அடிக்கடி பயணப்படுபவர், கதை சொல்லி, சமூகச் செயற்பாட்டாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்.அண்மையில் அதே கொல்லம் பகுதியைச் சேர்ந்த அஜ்னா நசீம் என்ற பெண்ணை திருமணம் செய்தார் இஜாஸ்.திருமணத்தின்போது மணமுடிக்கும் பெண்ணுக்கு மெஹர் (வரதட்சணை) கொடுப்பது முஸ்லிம்கள் திருமணத்தில் உள்ள நடைமுறையாகும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவர்களுக்கு திருமணம் நிச்சயமானது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 29-ம் தேதி இவர்களுக்கு கொல்லம் பகுதியில் திருமணம் நடைபெற்றது. நிச்சயத்தின்போது, தான் கூறும் 100 புத்தகங்களை பரிசாகத் தரவேண்டும் என்று இஜாஸ் ஹக்கிமிடம், மணப்பெண் அஜ்னா நசீம் தெரிவித்திருந்தார்.