book

மகாசக்தி

₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப்ரியா கல்யாணராமன்
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :160
பதிப்பு :2
Published on :2011
Out of Stock
Add to Alert List

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் மகாசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மகா காளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன. இக்கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ் வொரு நாளும் அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் பல்வேறு வாகனங்களில் மகாசக்தி மாரியம்மன், மகா காளியம்மன் வீதி உலா நடைபெற்றது.