book

அதிவிசேஷ 12 சஹஸ்ர நாமாவளிகள்

Adthi Visesha 12 Sahasra Namavaligal

₹280.25₹295 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவஸ்ரீ சிவகுமார சிவாசாரியார்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :304
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183685344
Add to Cart

அதிவிசேஷ 12 சஹஸ்ரநாமாவளிகள்

சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னால் விநாயகர், விஷ்ணு, லலிதா சஹஸ்ரநாமங்கள்தான் ‘அதிவிசேஷ’ என்ற அந்தஸ்துக்கு உரியதாக இருந்தன. பிற்பாடு ஆன்மிகத் தேடல் மிக அதிகமாகி, அதன் காரணமாக திருத்தலங்களும் வழிபாடுகளும் பக்தர்களால் நேசிக்கப்பட்டுஅனைத்து கடவுள்களின் சஹஸ்ரநாமாவளிகளுக்கும் சிறப்பு அந்தஸ்து உண்டாகிவிட்டது.

இந்நூலில் 12 தெய்வங்களின் சஹஸ்ரநாமங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு நூலாக வாங்குவதற்குப் பதிலாக ஒரே நூலில் அத்தனையும் இருக்கும் இது உங்கள் பூஜையறையில் இறையருள் வேண்டி முழங்கட்டும்.