book

சமயங்களும் தமிழும்

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ச. சுபாஷ் சந்திரபோஸ்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :28
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123422480
Out of Stock
Add to Alert List

நூலாசிரியர் பேரா.ச.சுபாஷ் சந்திரபோஸ் முற்போக்கு எழுத்தாளர். தமிழகத்தில்சமணம்,பெளத்தம்,சைவம்,வைணவம்,கிறித்தவம்,இஸ்லாம் ஆகிய சமயங்கள் நூல் வளர்ந்தமை, அதேபோன்று,இம்மதங்களால் தமிழ் வளர்த்த நிலை ஆகியவற்றைப் பற்றிப் பேசுகிறது இந்தச் சிறுநூல்.