book

வேதாந்தத்தின் கலாசார அரசியல்

₹18₹20 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந. முத்துமோகன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :40
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123421490
Add to Cart

நூலாசியர் ந.முத்துமோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர்.தத்துவம்,சமயம், பண்பாடு,தலித்தியம்,பெண்ணியம், அமைப்பியல்,பின் அமைப்பியல் ஆகியவற்றை மார்க்ஸிய ஒளியில் அணுகுபவர். மேடைகளிலும், ஏடுகளிலும் முழு வீச்சுடன் முற்போக்குக் கொள்கைகளை உரைத்து வருபவர்.வேத்த்தில் இடம்பெற்றுள்ள வரிகள் மனிதர்களால் பாடப்பட்டவையே.இதனைத் திரித்து,அசரீரி,வாக்கு என்றெல்லாம் ஆரியர்கள் எப்படி புனித முலாம் பூசினார்கள் என்பதை விரிவாக்கூறுகிறது இந்நூல்.