தமிழியல் கல்வி குறித்த உரையாடல்
Tamiliyal Kalvi Kuritthu Uraiyadal
₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வீ. அரசு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :16
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123422558
Add to Cartதழிழ் ஆசிரியர்களாக இருப்பவர்கள்,சமகால நிகழ்வுகளில் கவனம் செலுத்துவது குறைவு. தமிழ் படித்தவர்களின் குறையும் நிறையுமாக அமைவது. பண்டைத் தமிழ் இலக்கிய இலக்கண சமய மரபுகளை மட்டுமே கவனத்தில் கொள்வது ஆகும். சமகாலத்தை மறுப்பதும்,தப்பித்தவறி சமகாலத்தைப் பற்றிப் பேசினால் வெகு கொச்சையாகப் புரிந்துகொள்வது என்பதும் தமிழ்ச் சூழலில், தமிழாசிரியர்கள் பெரும்பகுதியினரிடம் காணப்படும் தன்மையாகும்.தமிழியல் கல்வி குறித்த அவரது செறிவான உரையாடலே நூல் வடிவம் பெற்றுள்ளது.