book

அரசின் தோற்றம்

₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நியூ செஞ்சுரி ஆசிரியர் குழு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :23
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123421261
Out of Stock
Add to Alert List

அரசு என்பது பொது ஒழுங்கை நிலைநாட்டவும், வர்க்கங்கள் மற்றும் சமுதாயக் குழுக்கள் ஆகிய அனைத்தின் நலன்களையும் ஒரே மாதிரிப் பேணிக்காப்பதற்கும் பொறுப்புடைய ஓர் அமைப்பு என்றே முதலாளித்துவ சித்தாந்தவாதிகள் எப்போதும் சித்திரித்துக் காட்டுவார்கள்.ஆதிகாலச் சமுதாய முறையில் அரசு என எதுவும் இருந்திருக்கவில்லை.சமுதாயம் வர்க்கங்களாகப் பிளவுண்ட போது-அதாவது,சுரண்டுவோர் - சுரண்டப்படுவோரின் தோற்றத்தோடுதான் அரசும் தோன்றியது. அதனை விளக்குகிறது இந்நூல்.