book

சோசலிசம்

₹18₹20 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆலன் உட்ஸ்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123421940
Add to Cart

நூலாசிரியர் ஆலன் உட்ஸ் சர்வதேசத் தொழிலாளி வர்க்க இயக்கத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். மார்க்ஸியம் குறித்து சிறந்த நூல்களை எழுதிய இவர் IN DEFENCE OF MARXISM " என்னும் இணைய இதழின் ஆசிரியர்.ரஷ்யப் புரட்சியின் கோட்பாடு, நடைமுறை, புரட்சிக்குப் பிந்தைய நிலைமை ஆகியவற்றைப் பற்றிப் பகுத்துப் பேசுகிறது இந்நூல்.