எட்ட நின்று சுட்ட நிலா
Etta Nindru Sutta Nila
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :160
பதிப்பு :3
Published on :2012
Add to Cartயோகிராம்
சுரத்குமார் துணை அன்பும் பாசமும் கொண்ட திரு பா ல குமாரன் அவர்களுக்கு
நமஸ்காரமாய் கடலுார் இராம ஆனந்தன் எழுதிக் கொண்டது. கமலாம்மா உடல் ஓரளவு
தேறி ஆரோக்யமாக இருக்கிறார்களா? மேலும் தாங்கள் பாட்டி சாத்தாம்மா கெளரி
சூர்யா அனைவரின் நலங்களும் அறிய தங்களுக்கு கடிதம் எழுதி நீண்ட
நாளாயிற்று. சமீபத்தில் எழுதிய "எட்ட நின்று கட்ட நிலா” படித்தேன்.
எப்போதுமே தாவலின் கருவை வைத்து சங்கதியாய், பல இடர் கன் அவலங்கள்
வெற்றிகள் என ஏகப்பட்ட செய்தி சொல்லி விடுவது உங்களுக்கு கைவந்த கலை
என்பதைவிட எங்களுக்கு பிடித்தவை எனச் சொல்லி மகிழலாம்.