book

நூற்றாண்டின் இறுதியில் சில சிந்தனைகள்

Nootrandin Eruthiyil Sila Sindhanaigal

₹105+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :240
பதிப்பு :4
Published on :2002
Add to Cart

இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் குங்கும்ம், கல்கி தினமணி பத்திரிகைகளில் வெளிவந்தவை.  கணிப்பொறி பற்றிய கட்டுரை நியுஜெர்சி தமிழ்சங்கத்தின் சிறப்பிதழில் வெளிவந்தது.

கட்டுரை இலக்கியத்துக்கு தொடரந்து தமிழில் ஆதரவு இருப்பது மகிழ்ச்சிக்குரியதே.

இவைகளை முதலில் வெளியிட்ட இதழாசிரியர்களுக்கும், சிறப்பான புத்தகங்களாக என் எழுத்துக்களை தொடர்ந்து வெளிவிடும் திருமகள் நிலையாதாருக்கும் நன்றி

-சுஜாதா