book

இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா.நா. தர்மராஜன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :342
பதிப்பு :1
Published on :1987
Out of Stock
Add to Alert List

இவ்விரண்டு பொருள் முதல்வாதங்களும் மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானவையாகும். இயக்கவியல் பொருள் முதல்வாதமும் வரலாற்றுப் பொருள் முதல்வாதமும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. இவை, பொருள்களையும் அவற்றின் இயக்கத் தன்மைகளையும் வளர்ச்சிப் போக்குகளையும் முன்னிலைப்படுத்துவதாக உள்ளன. இதனடிப்படையில், சமூக அமைப்பை இவற்றின் செயல்பாட்டு உறவுகளின் தொடர்பு காரணமாக, இரண்டு கட்டுமான நிலைகள் இருப்பதாக மார்க்சியம் எடுத்துரைக்கிறது. இவை அடிக் கட்டுமானம் (Basic Structure) , உயர் கட்டுமானம் (Super Structure) எனப்படும்