பொன் விலங்கு
₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. பார்த்தசாரதி
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :616
பதிப்பு :3
Published on :2010
ISBN :9789380220932
Out of StockAdd to Alert List
பொன்விலங்கு பற்றிய வாசகர் கருத்து:
இது வரை நான் படித்த நாவங்களில் முதல் தரமானதும் மிகச் சிறந்ததுமானது 'பொன் விலங்கு'. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் வர்ணித்திருக்கும் முறையும், உவமைகள் காட்டியிருக்கும் அழகும், பொன் மொழிகள்" மூலம் அளித்திருக்கும் அருமையும், கவிதைகளும் அன்றாடம் நான் காணும் நிகழ்ச்சிகளுக்குக் கருவாக விளங்கும் காரணங்களை அலசிக் காட்டும் திறனும், பல்வேறு காதாபாத்திரங்களின் மூலம் இன்றைய சமூகத்தில் நலிந்திருக்கும் ஊழல்களை உள்ளது உள்ளபடியே எடுத்துக் காட்டவிருக்கும் தைரியமும் வெறும் புரட்சியல்ல. இந்நாவலின் மூலம் ஆசிரியர் தம் லட்சிக்கனவுக்குப் பெருவாழவளித்துச் சமுதாயத்திற்குப் பெரும் சேவை செய்துவிட்டார்.