book

பாவேந்தரின் தமிழ் உணர்ச்சி

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாரதிதாசன்
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :முத்தமிழ்
பக்கங்கள் :56
பதிப்பு :3
Published on :2007
Add to Cart

இன உணர்வற்று புழுக்கலாய் திராவிடத்துக்கு அடிமையாய் இருந்த தமிழ் இளம் பிள்ளைகளை தனது புரட்சி வரிகளால் தமிழ் தேசிய புலிகளாய் மாற்றிய “பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்” தொகுப்பை பார்க்கலாம்.‘கனகசுப்புரத்தினம்’ என்ற இயற்பெயரினை கொண்ட இவர் ‘சுப்பிரமணிய பாரதியார்’ மீது கொண்ட பற்று காரணமாக தன்னுடைய பெயரினை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக்கொண்டார். தன் புரட்சி மிக்க எழுத்துக்களால் ‘புரட்சிக் கவிஞர்’ மற்றும் ‘பாவேந்தர்’ என்றும் பரவலாக அழைக்கப்பட்டார்.