book

ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கீர்த்தி
பதிப்பகம் :அருணா பப்ளிகேஷன்ஸ்
Publisher :ARUNA PUBLICATIONS
புத்தக வகை :பழமொழிகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788190560047
குறிச்சொற்கள் :முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்
Out of Stock
Add to Alert List

பழமொழிகள் '' என்பது மானுட வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை நமக்குத் தெரித்தாற்போல் குறிப்பிடுவதாகும்.,ஒரு செய்தியை,ஓரிரு வரிகளில் சொல்லிப் புரிய வைப்பதற்குப் பழமொழிகள் அல்லது நாட்டுவழக்கில் சொலவடைகள் கூறப்படுகின்றன.இவை எல்லா மொழிகளிலும் எல்லா நாடுகளிலும் வழக்கத்தில் உள்ளன. பல தமிழ்ப் பழமொழிகள் ஆங்கிலத்திலும் பயன் படுகின்றன.குறிப்பாக அதிகமாக வழக்கத்தில் உள்ள தமிழ்ப் பழமொழிகளும் அதற்கு இணையான  ஆங்கிலப் பழமொழிகளும் தொகுக்கப்பட்டு இந்த நூலில் தரப்பட்டுள்ளது. அதைப்போலவே ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ்ப் பழமொழிகளும் தொகுக்கப்பட்டு இந்நூலில் தரப்பட்டுள்ளதுடன்.ஆங்கிலத்தில்  குறிப்பாக விவிலிய நூலில் பழைய ஏற்பாட்டில்,31ஆவது அத்தியாயத்தில் அறிஞர் மா.நன்னன் பழமொழிகள் புகழ்பெற்றவை.