book

சிறகுகள் இருந்தும் சிறைக் கைதிகளாய்...

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வித்யாசாகர்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :116
பதிப்பு :1
Published on :2005
குறிச்சொற்கள் :வித்யா சாகர்
Out of Stock
Add to Alert List

ஈரடி நான்கடி கற்றவரிடம் வாயடி கையடி செல்லாது என்ற வாக்கியம் தம்பி வித்தியாசாகருக்குப் பொருந்தும்.  காரணம் அவர் நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்து முடிக்கும் செயல் வீர்ர். சுறுசுறுப்பும் உற்சாகமும் ஆக்கத்திறனும் கொண்டவர்.  இவர் எழுத்தாளர் மட்டுமல்ல, நல்ல கவிஞர் என்பதோடு நல்ல ஓவியரும் கூட.

தொடுவானம் வெகு தூரமில்லை என்ற கவிதைத் தொகுப்பில் வித்யாசாகர் நல்ல பல கவிதைகளை யாத்துள்ளார்.

இந்நூலில் வரும் கதைகளும் அதைப்போலவே அருமை.