
பௌத்தத் தத்துவங்களும் தியான முறைகளும்
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓ.ரா.ந. கிருஷ்ணன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :275
பதிப்பு :1
Published on :2007
Out of StockAdd to Alert List
பௌத்தத் தத்துவங்களையும் தியான முறைகளையும் இந்நூல் முழுமையாகவும் சிறப்பாகவும் தமிழில் அழகுற விளக்குகிறது. பௌத்த இயலும் இந்நூல் ஒரு மகத்தான பங்களிப்பாகும். புத்தரின் நெறியை நவீன அறவியல் கண்ணோட்டத்தில் இந்நூல் ஆராய்கிறது. கடுமையான சவால்களை எதிர்நோக்கும் இன்றைய மானிடத்துக்கு புத்தர் வழிகாட்டும் தீபமாக உள்ளார் என்பதை இந்நூல் விளக்குகிறது.
