book

பௌத்த தியானம்

₹306₹340 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓ.ரா.ந. கிருஷ்ணன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :320
பதிப்பு :2
Published on :2010
ISBN :9788189945152
Add to Cart

உள் மன ஆழத்தில் உறைத்து மறைந்திருக்கும் மாசுகளை வெளிக்கொண்ர்ந்து வேரோடுகளைந்தெறியவும், உயிர் வாழ்வின் உண்மையை உள்ளது உள்ளவாறு கண்டறியவும், பிணைக்கும் தளைகளிலிருந்து பூரணமாகவும் நிரந்தரமாகவும் விடுதலை பெறவும் ஒரே வழி என்று புத்தர் தமது அனுபவத்தில் கண்டுபிடித்து உலகுக்கு அருளிய விபஸ்ஸனா தியான முறை பெளத்தத்தின் தனிச் சிறப்பாகும்.