book

கரித்தாள் தெரியவில்லையா தம்பீ...

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பெருமாள்முருகன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788189359393
Out of Stock
Add to Alert List

தகிக்கும் வெக்கை கொண்ட இராப்பொழுதின் அடர் இரளை அசைக்கும் பனஞ்சிறகு விசிறியில் தவ்விப் புரளும் மின் காற்றின் குளிர்ச்சியையும் எளிமையையும் கொண்டவை பெருமாள் முருகனின் கட்டுரைகள். ஈரம் ததும்பும் மொழியின் ஊடாக வேறுபட்ட கருப்பொருள்களைக் கண்டெடுத்த இவை பாராட்டுகளோடு எதிரிகளையும் நிரம்ப சம்பாதித்தவை. மேற்கோள்களையும் புள்ளி விவரங்களையும் நிராகரிக்கும் அதே வேளையில் சிறுகதைக்குரிய முனைப்பும் கவிதைத் தருணங்களும் கைவரப்பெற்றவை.