பெருமாள்முருகன் இலக்கியத்தடம்
₹295+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பெருமாள்முருகன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :263
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789389820409
Add to Cartமரபிலக்கியங்கள்மீது நவீனப் பார்வையைத் தொடர்ந்து உருவாக்கி வருபவர் பெருமாள்முருகன். கொங்குமண்ணின் மொழியே இவரது எழுத்தின் ஆன்மா. பெரும் சர்ச்சையில் சிக்கி மீண்ட இவர் படைப்புகள் இலக்கியப்பூர்வமாக மீள்வாசிப்புச் செய்யப்பட வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவே இத்தொகைநூல். பல தன்மைகளுடனமைந்த நூலின் கட்டுரைகளை ஒரு சேரவாசிக்கும் போது புதிய திறப்புகளுக்குள் அவ்வாசிப்பு நம்மை இட்டுச் செல்கிறது.