book

அழகை ஆராதிப்போம்

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிக்கோ அப்துல் ரகுமான்
பதிப்பகம் :நேஷனல் பப்ளிஷர்ஸ்
Publisher :National Publishers
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789387854390
Out of Stock
Add to Alert List

2014 ம் ஆண்டு முதல் கவிக்கோ அவர்கள் மறையும் வரை அவரது கவிதைகள் இனிய உதயம் இதழில் வெளிவந்து கொண்டிருந்தது. அந்தக் கவிதைகளை எல்லாம் அவரது சகோதரர் ஹாஜி அப்துல் ரஷீது அவர்கள் தொகுத்து பைண்டு செய்து வைத்திருந்தார். அதை நூலாக வெளிக்கொணருமாறு அவரும்¸ கவிக்கோ அவர்களின் மகள் திருமதி வஹிதா¸ அவரது மருமகன் ஹாஜி அயாஸ்பாஷா அவர்களும் என்னிடம் கூறினர். நானும் அதை நூலாக எங்களது நேஷனல் பப்ளிஷர்ஸ் மூலம் வெளியிடுவதற்காக உறுதி கூறினேன்.