
மௌனப் பனி ரகிசயப் பனி
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கண்ணன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788187477495
Out of StockAdd to Alert List
மேற்கத்திய, ஜப்பானிய, லத்தீன் அமெரிக்கப் படைப்புகளுடன் இந்திய மொழிக் கதைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. யதார்த்த பாணிக் கதைகளும், விஞ்ஞானப் புனைகதைகளும், மாய யதார்த்தக் கதைகளும், பரிசோதனைக் கதை முயற்சிகளும் இவற்றுள் உண்டு. பொறுப்புணர்வு மிக்க தேர்வும் நம்பகமான மொழிபெயர்ப்பும் இத்தொகுப்பின் சிறப்பம்சங்கள்.
