book

எங்கே அந்தப் பாடல்கள்?

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரவி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :69
பதிப்பு :1
Published on :2010
ISBN :9789380240381
Out of Stock
Add to Alert List

இந்தக் கவிதைகளில் ஒலிப்பது மறுத்தப் புலம்பும் பெண் குரல் அல்ல. அடக்குமுறையையும் ஆதிக்கத்தையும் அனுபவித்து உள்வாங்கிச் செரித்து விடுதலையடைந்த பெண் குரல். விளிம்பை மையமாக்கும் பெண்ணின் வலிமை வெளிப்படும் கவிதைகள் இவை.