book

பிரபஞ்சன் கட்டுரைகள்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரபஞ்சன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2010
ISBN :9789380240343
Out of Stock
Add to Alert List

காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுத் தொகுக்கப்பெற்றுள்ளவை, முதன்முதலாகப் புத்தகவடிவம் பெற்றுள்ளன. சமூக அக்கறையும் பண்பாட்டு விழிப்புணர்வும் கொண்ட பிரபஞ்சனின் ஆவேசக்குரல் உக்கிரமான சொற்களாகக் கட்டுரைகளில் வெளிப்பட்டுள்ளது. உலகமயமாக்கல் சூழலில், அடையாளத்தை இழந்துகொண்டிருக்கும் தமிழர் வாழ்வியல் குறித்து மறுபேச்சுக்களை உருவாக்குகின்ற இக்கட்டுரைகள் பண்பாட்டுத் தளத்தில் சமூகப் பதிவுகளாக விளங்குகின்றன.